பௌத்தம், இந்துவென வேறுபடாமல் சர்வதேச தலையீட்டை எதிர்ப்போம்

சர்வதேச நாடுகளின் தலையீட்டை இல்லாதொழிக்க நாட்டில் அனைத்து இன, மத, மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இன, மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதற்கு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாதென குறிப்பிட்ட பேராயர், பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என்றில்லாமல் நாம் அனைவரும் … Continue reading பௌத்தம், இந்துவென வேறுபடாமல் சர்வதேச தலையீட்டை எதிர்ப்போம்